"செங்கலுக்கு மாற்றாக உலகத்தரத்தில் "
"ரினாகான் AAC பிளாக்ஸ்"
இலேசான எடை
50% வரை கட்டிடத்தின் நிலைச்சுசுமையை குறைக்கிறது
உயர் வேலை திறன்
விரைவான கட்டுமானம், கட்டுமானத்தின் நேரத்தை 30% சேமிக்கிறது.
ஆற்றல் சேமிப்பு
உயர் வெப்ப காப்பு, 20% மின்சாரத்தின் செலவையும் சேமிக்கிறது.
இரும்பு, சிமெண்ட் மற்றும் உழைப்பு ஆகியவற்றில் 30% வரை சேமிக்கலாம்.