Renacon Blocks Sizes
600 mm L x 200 mm H x 100 mm W
Compressive Strength
Above 3 N / mm2
Fire Resistance
4-6 hrs depending on thickness of wall
Dry Density
550-650 kg/m3
Sound
37-42 dp for 200 mm thickness block
Thermal Conductivity
0.24 w / (M-K)
Color
Light Grey
மிக துல்லியமாக சரியான அளவுகளில் கிடைக்கிறது. எனவே சிமெண்ட் சாந்துக்கலவை குறைந்த அளவிலேயே தேவை.
4-6 மணி நேரம்வரை நேரடி வெப்பத்தையும் தாக்குப் பிடிக்கக்கூடியது.
ரினாகான் அதிக ஒலிக்காப்பினை அளிக்கிறது.
பாரம்பரிய செங்கற்களை விட 3 முதல் 4 மடங்கு இலகுவானது. எனவே போக்குவரத்துக்கு எளிதானது மற்றும் மலிவானது.
மிகச் சிறந்த வெப்பக் காப்புடையது. குளிர்ச்சியூட்டல் மற்றும் வெப்பமூட்டலில் அதிக மின்சார சேமிப்பை வழங்குகிறது.
கட்டுமான நேரத்தை 20% அளவுக்குக் குறைக்கிறது. ரினாகான் பிளாக்குகள் கொண்டு விரைவாகவும், சுலபமாகவும் கட்ட முடியும்.
பிளாக்குகளை எளிதில் வெட்டலாம், துளையிடலாம், ஆணி அடிக்கலாம் மற்றும் காடி எடுக்கலாம். சரியான அளவு/எடை வீதம்
மற்ற பிளாக்குகளோடு ஒப்பிடுகையில் ரினாகான் பிளாக்குகளின் நீர் உறிஞ்சுத்திறன் குறைவு.
AAC பிளாக்குகள், கான்கிரீட் பிளாக்குகளை வைத்து கட்டுவதற்கு சிறப்பான இணைப்பு பொருள்.
சிமெண்ட் இணைப்புப் பொருட்களைக் கொண்ட ரெடிமிக்ஸ் பிளாஸ்டர் - பாரம்பரியமான பிளாஸ்டரை விட சிறந்தது.
சுலபமாகவும் விரைவாகவும் பயன்படுத்த பாலிமர் மாடிபைடு சிமெண்ட் அடிப்படையிலான டைல் அட்ஹசிவ்
We deliver at any time 24x7 depend upon quantity