Vasthu


  • நாம் வாழும் பூமி 23 ½ சரிவுடன் சுற்றிக் கொண்டுள்ளது. பூமியின் இயற்கை சரிவு காரணமாக வடகிழக்கு பகுதியில் ஆக்க சக்தி அலைகள் நுழைகின்றன. சூரியனிடமிருந்து காஸ்மிக் அலைகள் வெளிப்பட்டு பூமியின் வடகிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறது.

  • பூமி பஞ்ச பூதங்களான நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகியவற்றின் கூட்டுச் செயல்களின் தாக்கம் பெற்றது.



  • படத்தில் கண்டவாறு ஒவ்வொரு மனையிலும் பஞ்ச பூதங்களின் அமைப்பும், செயல்களும், தாக்கமும் இருப்பதால் அவற்றின் அமைப்பிற்குகேற்றவாறு பயன்படு தன்மை அமையும் போது நாம் நல்ல பலன்களைப் பெற அவை பெரிதும் உதவுகின்றன. இவற்றிக்கு மாறாக அமையும் போது அவை நமக்கு தீய பலன்களை தருகின்றன.

  • 100% வாஸ்து முறைப்படி வாஸ்து மனை வாங்க வேண்டுமா? வாஸ்து பிளான் வேண்டுமா? வாஸ்து வீடு கட்ட வேண்டுமா? வாஸ்து பார்த்து உங்கள் வீட்டை மாற்றி அமைக்க வேண்டுமா?

  • உங்கள் வீட்டில் வாஸ்து பார்த்து சாமிபடம், அடுப்பு, கதவு, ஜன்னல், கண்ணாடி, கட்டில், பீரோ, டிவி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின், டெலிபோன், சோபா, எலெக்ட்ரிக்கல் சர்வீஸ், UPS, கார், டூவீலர், மரம், செடி, கொடி, மீன்தொட்டி, தண்ணீர் தொட்டி, மேல்நிலை தொட்டி, மழை நீர் தொட்டி, காம்பவுண்ட் சுவர், துளசி மடம், வாட்சுமேன் செட் ஆகியவற்றை 100% வாஸ்து பார்த்து அமைக்க வேண்டுமா?




  • Show / Hide
    LAYOUT
    GRID
    MENU
    BACKGROUNDS

    Boxed Layout only

    Upload any image or pattern you want